galvanised iron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

galvanised iron:
நாகமுலாம் பூசப்பட்ட இரும்பு ஆணிகள்


galvanised iron

  1. நாகமுலாம் இரும்பு, துத்தநாகம் பூசப்பட்ட இரும்பு
  2. நிலவியல். நாக இரும்பு
  3. பொறியியல். துத்த நாகம் பூசிய இரும்பு; துத்தநாகம் பூசிய இரும்பு; தூத்தநாகம் பூசிய இரும்பு; வௌளீயம் பூசிய இரும்பு
  4. மருத்துவம். நாகம்பூசியவிரும்பு
  5. மாழையியல். துத்தநாகம் பூசிய இரும்பு
  6. வேதியியல். துத்தநாகம் பூசிய இரும்பு; நாகம் பூசிய இரும்பு; நாகம்பூசியவிரும்பு

விளக்கம்[தொகு]

  1. கந்தகக் காடியில் துப்புரவு செய்த இரும்பு. உருகிய துத்தநாகத்தில் தோய்த்து எடுக்கப்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=galvanised_iron&oldid=1746898" இலிருந்து மீள்விக்கப்பட்டது